×

மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறையில் சிக்கி தவித்த பயணி..!!

மும்பை: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறையில் சுமார் ஒன்றரை மணி நேரமாக பயணி சிக்கி தவித்துள்ளார். விமானம் தரையிறங்கிய பிறகு கழிவறை கதவை உடைத்து பயணி மீட்கப்பட்டார்.

The post மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான கழிவறையில் சிக்கி தவித்த பயணி..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bengaluru ,
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...